head


கோவில் திருவிழாவுக்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் - வைரல் வீடியோ!

|Wed,13th September 2017|Security| Page Views : 12

ஐதராபாத்(13 செப் 2017): கோவில் திருவிழாவுக்கு வரும் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் நபர் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிறுமி முதல் பெரியவர் வரை பாலியல் அத்துமீறல் நடத்தும் குறிப்பிட்ட நபர் முகம் தெரியாத அந்த வீடியோ இப்போது பரவி வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நபர் அடையாளம் அறிந்து அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.