head


2020இல் விவசாய பொருட்களின் ஏற்றுமதி இருமடங்காகும்!

|Tue 13th Feb 2018 09.40AM|General| Page Views : 45

ஏற்றுமதி சார்ந்த விவசாய பொருட்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கினால் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் கறுவா, ஏலம் உட்பட ஏற்றுமதி பயிர்களினால் கிடைத்த வருமானம் 7 ஆயிரத்து 100 கோடி ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.