head


பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் வெளியாகும்!

|Tue 13th Feb 2018 09.50AM|Education| Page Views : 46

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை முடிவுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடக்கூடியதாகவிருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.