head

ஜெர்மன் விவசாய உற்பத்தி கண்காட்சியில் இலங்கை வர்த்தகர்கள்

|Tue 13th Feb 2018 10.00AM|| Page Views : 41

ஜெர்மனியில் இன்று ஆரம்பமாகவுள்ள சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சியில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர்கள் கலந்து கொள்கின்றனர்.

நாட்டில் சேதனை பசளை விவசாய உற்பத்திகளை ஜெர்மனியில் பிரபலப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று கண்காட்சியில் இவர்களை பங்கு கொள்ள ஏற்பாடுசெய்துள்ள இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

www
  www.elukathir.lk
 
Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.