head


சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது!

|Sat 23rd May 2020 09:10 AM|General| Page Views: 1

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எந்தவொரு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.