head


இரண்டாவது கட்டமாகவும் உதவிப் பணம் வழங்கப்படும்!

|Sat 23rd May 2020 09:40 AM|General| Page Views: 1

யாழ்;ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி திணைக்களத்தால், முதலாம் கட்டமாக 5ஆயிரம் ரூபா உதவிப் பணத்தைப் பெற்றுக்கொண்ட அனைத்து பயனாளிகளுக்கும் இரண்டாம்கட்ட உதவிப் பணம் வழங்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். சமுர்த்தி நிவாரணப் பணம் வழங்கல் தொடர்பில் மக்களிடையே நிலவும் குழப்பங்களை தெளிவுபடுத்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.