head


கிளிநொச்சியில் சிரமதான பணி!

|Sat 23rd May 2020 09:45 AM|General| Page Views: 1

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையால் நேற்று (22) சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று (22) காலை 8.30 மணியளவில் சுகாதார சேவகள் பணிமனையின் முன்பாக ஏ9 வீதியின் இருமருங்கிலும் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது உக்கும், உக்காத கழிவு பொருட்கள் முறையான சுகாதார முறைப்படி அகற்றப்பட்டன.

குறித்த சிரமதான பணியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள், பிராந்திய பசுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.