head


பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட மோதலில் 300 பேர் பலி!

|Sat 23rd May 2020 10:50 AM|Crime| Page Views: 1

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் உள்ள பழங்குடியின மக்களிடையே அடிக்கடி பயங்கர மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஜொங்லெய் மாகாணத்தில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் துப்பாக்கிகள், கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், இருதரப்பையும் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 300 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த மாகாணத்தில் சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்கள் மூவர்; உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.