head


மெக்சிகோவில் சக்திவாய்ந்த பூகம்பம்! 4பேர் பலி!

|Wed 24th Jun 2020 09:20 AM|Crime| Page Views: 1

மெக்சிகோவில் ஓக்சாக்கா பகுதியில் நேற்றுப் பதிவாகிய 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பத்தினால் 4 பேர் கொல்லப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கான உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பூகம்பம் காரணமாக அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நீண்ட நேரம் திறந்தவெளியில் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இப் பூகம்பம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.