head


முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

|Tue 30th Jun 2020 09-15 AM|General| Page Views: 1

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இதன் போது, கடற்தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, சட்டவிரோத மீன்பிடி தொடர்பாகவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கு, மாவட்ட செயலாளர் தலைமையில் குழு அமைத்து தீர்மானம் எடுக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.