head


ஓமான் நாட்டில் தங்கியிருந்த 288 பேர் இலங்கை திரும்பினர்!

|Tue 30th Jun 2020 09:25 AM|General| Page Views: 1

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு கட்டம் கட்டமாக அழைத்து வரப்படும் நிலையில், ஓமான் நாட்டில் சிக்கித் தவித்த 288 இலங்கையர்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்று (29) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.