head


பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல்!

|Sat 1st Aug 2020 11:00 AM|General| Page Views: 1

பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு சுகாதார அமைச்சினால் நேற்று (31) பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கஇ பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.