head


பஞ்சாப் :பாக்., எல்லையில் ஆயுதங்கள் பறிமுதல்

|Sunday, 13 September 2020|| Page Views: 1

பஞ்சாப் மாநிலத்தில் பாக்., எல்லைப்பகுதியில் பி.எஸ்.எப்.,படையினர் ஆயுத குவியலை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூறப்படுவதாவது: பஞ்சாப் மாநிலம் பாக்., எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது அபோஹர் பகுதி. இப்பகுதியில் பி.எஸ்.எப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் 124வது பட்டாலியன் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அதில் ஆறு ஏ.கே.,47 வகை துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடி மருந்துகள் பறிமுதல் செய்தனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.