head


போதைப்பொருள்களுடன் ஐவர் கைது!

|Wednesday, 16th September 2020|Crime| Page Views: 1

மன்னார் – உயிலங்குளம், புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் நேற்று (15) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 52 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 920 கிலோகிராம் மஞ்சள், 17 இலட்சம் ரூபாய் பணம், லொறி மற்றும் ட்ரெக்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.