head


திலீபனின் உருவப் படங்கள் அகற்றப்பட்டன!

|Wednesday, 16th September 2020|General| Page Views: 1

நல்லூரில் அமைந்திருந்த திலீபனின் உருவப் படம் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது. திலீபனின் நினைவேந்தல் ஆரம்பமாக இருந்த நிலையில், நிகழ்வுகளுக்கு நேற்று முன் தினம் நீதி மன்றம் தடை விதித்திருந்தது.

இதனையடுத்து நேற்று முன் தினம் மாலை முதல் நல்லூரிலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் இருந்த திலீபனின் படங்கள், பதாகைகள், கொடிகள் என்பன அகற்றப்பட்டு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.