head


டிட் டோக் செயலிக்கு இணையான செயலியை அறிமுகம் செய்யும் யூ ரியூப்!

|Wednesday, 16th September 2020|General| Page Views: 1

டிக் டோக் ( TikTok) இணையாக யூ ரியூப் (You tube ) நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. தொடுதிரை பேசிகளில் 15 செக்கன் குறுங்காணொளிகளைத் தயாரிக்கும் வகையில் யூ ரியும் சோர்ட் ( YouTube Shorts) செயலியை அறிமுகம் செய்யவுள்ளது.

பரிட்சார்த்த சோதனைகளை அடுத்து மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் செயலி மேம்படுத்தப்படும் என அதன் துணைத் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். இதேநேரம் அமெரிக்காவில் இம்மாதம் 20 திகதி டிக் டோக் செயலியின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்கா தடை செய்யவுள்ளது

. இந்நிலையில் அமெரிக்க நிறுவனமான ஒராக்கிள் நிறுவனத்துடன் டிக் டோக் நிறுவனம் இணைவதாக செய்திகள் வெளியான நிலையில் யூ ரியூபின் சோர்ட் செயலி வெளிவரவுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.