head


ஒன்றாக இணைந்து பார்க்கும் வசதியை அறிமுகம் செய்தது முகநூல்!

|Wednesday, 16th September 2020|General| Page Views: 1

முகநூல் பயனாளர்கள் ஒன்றிணைந்து காளொணிகளைப் பார்வையிடும் வகையில் புதிய வசதி ஒன்றை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முகநூல் செயலியின் மெசஞ்சரில்( Messenger) வோச் ருகெதர் Watch together எனும் புதிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் ஒன்றாக காணொளி ஒன்றைப் பார்த்து ரசிக்க முடியும்.

இதேபோன்று மேசஞ்சர் ரூம் ( Messenger Room ) மூலம் 50 பேர் ஒன்றாக உரையாடக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.