head


கல்வி அமைச்சர் கருதினால் சந்திப்பு!

|Friday, 16th October 2020|Political| Page Views: 1

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசுக்கும், கொழும்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கத்தோலிக்க திருச்சபை உட்பட ஒட்டுமொத்த சமூகமும் நாட்டின் கல்வி முறையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களை ஆதரிக்கும் என்று இதன் போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு தனது முழு ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் அதிவணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.