head


அமெரிக்காவில் குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்தல்!

|Friday, 20th November 2020|Education| Page Views: 1

கொரோனா (கோவிட் -19) வைரஸின் தாக்கத்தின் வீரியத்தால் நியூயார்க் நகரம் வியாழக்கிழமை முதல் அதன் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுமளவு விகிதங்கள் 3வீத வரம்பைத் தாண்டியதால் அமெரிக்காவின் மிகப்பெரிய பொதுப் பள்ளி முறையை மூடுவதற்கான முடிவு வந்துள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.இதனால் சுமார் 300,000 குழந்தைகளை பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் குழந்தைகளின் நன்மை கருதி சில தன்னார்வலர்கள் பிரத்தியேகமாக சில குடியிருப்புக்களுக்கு சென்று குழந்தைகளை ஆற்றுகைப்படுத்தி வருகின்றமையும் நடைபெறுகின்றது,
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.