head


டெங்கு பரவலை கட்டுப்படுத்த விஷேட செயற்திட்டம்!

|Saturday, 21st November 2020|Natural Disaster| Page Views: 1

காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் பிரிவு கிராமிய சுகநல மேம்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் (20) வவுனியா ஸ்ரீPராமபுரம் மற்றும் அண்ணாநகர் ஆகிய கிராமங்களில் இந் நிகழ்சித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இக் கிராமங்களில் உள்ள டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான திண்மக்கழிவு பொருட்களை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினரின் ஒத்துழைப்புடன் அகற்றும் பணியும் இடம்பெற்றுள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.