head


அகில ஐதேகவின் செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார்!

|Tuesday, 24th November 2020|Political| Page Views: 1

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.