head


எரிசக்தி சேமிப்பு: ரயில்வேக்கு 13 விருதுகள்!

|Wednesday, 13th January 2021|| Page Views: 1

தேசிய எரிசக்தி சேமிப்பில் ரயில்வே துறை 13 விருதுகளை வென்றுள்ளது. தேசிய எரிசக்தி சேமிப்பில் கடந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் மூன்று பிரிவுகளில் 13 விருதுகளை ரயில்வே துறை பெற்றுள்ளது.

தூய்மை மற்றும் பசுமை மிகுந்த போக்குவரத்திற்கான முயற்சிகளை ரயில்வே தொடர்ந்து மேற்கொள்கிறது. இதனால் போக்குவரத்து பிரிவில் மேற்கு ரயில்வே முதல் பரிசையும், கிழக்கு ரயில்வே இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளன. இந்த பிரிவில் வடகிழக்கு ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வே பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளன.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.