head


ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி!

|Sunday, 02nd May 2021|Crime| Page Views: 1

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் உள்ள புல்-இ-ஆலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 30க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து ஆப்கான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.