head


பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த கோரிக்கை!

|Monday, 03rd May 2021|General| Page Views: 1

இலங்கைக்கான விமான சேவையில் ஈடுபடும் அனைத்து விமான நிறுவனங்களும் பயணிகளின் எண்ணிக்கையை 75 ஆக மட்டுப்படுத்துமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.

கொவிட் -19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.