head


கொவிட் சிகிச்சைகளுக்காக ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கும் அனுமதி!

|Monday, 03rd May 2021|General| Page Views: 1

கொவிட் நோயாளர்களுக்கு இராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாவின்ன மற்றும் பல்லேகலை ஆயுர்வேத மருத்துவமனைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.