head


ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோதி!

|Monday, 03rd May 2021|| Page Views: 1

இந்திய பிரதமர் நரேந்திர மோதி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும், பிராந்திய தேவைகளை பூர்த்தி செய்யவும், கொரோனா பெருந்தொற்றை வீழ்த்தவும் நான் இணைந்து செயல்படலாம் என பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.