head


சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வரவுள்ளார்!

|Tuesday, 04th May 2021|Political| Page Views: 1

அடுத்த மாதம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ( Wang Yi)இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் தனது பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளார் என்பதோடு, இது இலங்கைக்கான அவரின் இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமென்பது குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.