பாகிஸ்தான்நவம்பருக்குள் பொதுத் தோ்தல்!
|Friday, 13th May 2022|Political|
Page Views: 1
|
|
பாகிஸ்தானில் வரும் நவம்பருக்குள் பொதுத் தோ்தல் நடத்தப்படலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் குறிப்பிட்டுள்ளாா்.
இதுகுறித்து ஊடகமொன்றுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘ராணுவத்துக்கு புதிய தலைமைத் தளபதியை நியமிப்பதற்கு முன்னரே தோ்தல் நடைபெறும். இடைக்கால அரசுக்கு பதிலாக புதிய அரசு நவம்பருக்கு முன்னரே அமைக்கப்படலாம்’ என்றாா்.
|
|