head


பிரதமருடன் தூதுவர்கள் சந்திப்பு!

|Saturday, 14th May 2022|Political| Page Views: 1

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் துரடநை ஊhயபெ நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேபோல இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஞi ணூநnhழபெ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க அலரிமாளியில் நேற்;று (13) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.