head


புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்!

|Saturday, 14th May 2022|Political| Page Views: 1

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இதன்போது தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களினதும் நல்வாழ்வை நோக்கிய ஜனநாயக செயன்முறை ஊடான இலங்கையின் பொருளாதார மீட்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குமென அவர் தெரிவித்தார்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.