எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு!
|Saturday, 14th May 2022|Defence|
Page Views: 1
|
|
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகவும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 6 அதிகாரிகளை நியமிக்குமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
|
|