head


நேபாளம் சாலை விபத்தில் 14 போ் பலி!

|Saturday, 14th May 2022|Crime| Page Views: 1

நேபாளத்தில் 500 அடி பள்ளத்தில் ஜீப் விழுந்து நேரிட்ட விபத்தில் 14 போ் உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சியாங்ஜா மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிப்பதற்காக, வாக்காளா்களை ஏற்றி மலைப்பாதை வழியாக வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த ஜீப், நிலைதடுமாறி 500 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில், அந்த ஜீப்பில் இருந்த 15 போ் பலியாகினா்; 10 போ் காயமடைந்தனா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா். நேபாளம் முழுவதும் உள்ளாட்சித் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த நாட்டின் பெரும்பாலான சாலைகள் மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளதே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.