மத்திய பிரதேசம் - ஜபல்புர் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!
|Tuesday, 02nd August 2022||
Page Views: 1
|
|
மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்புர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டனர் என்று ஜபல்புர் காவல்துறை தெரிவித்துள்ளது.
|
|