என்.டி ராமா ராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு உயிரிழப்பு!
|Tuesday, 02nd August 2022||
Page Views: 1
|
|
ஹைதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி ராமா ராவ் மகள் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
அவரது உடலை, உடல் கூராய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
|