head


கடல் நீர் மட்டம் உயர்வதால் மூழ்கும் செரூவா தீவு!

|Wednesday, 03rd August 2022|Natural Disaster| Page Views: 1

பிஜி நாட்டின் தீவு கூட்டங்களில் ஒன்றான செரூவா தீவு கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் மெல்ல மெல்ல தண்ணீரில் மூழ்கி வருகிறது. இதனால், அந்த தீவில் வசிப்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடல் நீர் உள்ளே புகுவதால், இப்போதெல்லாம் தங்கியிருக்கும் அறைக்கு அருகிலேயே படகுகள் வந்து விட்டதாக அந்த தீவு வாசிகள் கூறுகின்றனர். தீவை விட்டு பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டதை எண்ணி அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.