குறைகிறது பஸ் கட்டணம்!
|Friday,, 05th August 2022|General|
Page Views: 1
|
|
இன்று முதல் சாதாரண பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பஸ் கட்டணத்தை 11.14 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணம் தற்போது 34 ரூபாவாக குறையவுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
|
|