இலங்கையின் நிலைப்பாடு குறித்து சீன தூதுவரிடம் வலியுறுத்திய ஜனாதிபதி!
|Friday,, 05th August 2022|Political|
Page Views: 1
|
|
ஒரே சீனா” என்ற கொள்கை குறித்த இலங்கையின் உறுதியான நிலைப்பாடு மற்றும் உலக நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் இறைமை கொள்கைகள் குறித்த இலங்கையின் நிலைப்பாட்டையும் சீன தூதுவரிடம் மீள வலியுறுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீன தூதுவருடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
|
|