சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இறுதி 20 ஓவர் போட்டி இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதுவரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்றால் இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய முதல் போட்டியாக இந்த போட்டி வரலாற்றில் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copyright
2016 வெளி
ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை
தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என
மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.