head


இலங்கை சுகந்திரத்திற்காக போராடிய தமிழ் தலைவர்கள்!

|Wednesday, 03rd February 2021|Political| Page Views: 1

அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த,சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள்,சுதந்திர போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம்.

அதில் இலங்கையின் சுதந்திரத்திற்காக தமிழ் தலைவர்களும் போராடினார்கள்,குரல் கொடுத்தார்கள்,ஆதரவு வழங்கினார்கள்.என்பதற்கான ஆதாரங்கள் இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன. சுதந்திர போராட்ட நீரோட்டத்தில் .சேர்.பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், சித்தி லெப்ப,முகம்மது, சலாம் பட்டி உடையார்(குச்சவெளி), அபூபக்கர் ஈஸா(முகாந்தி ரம் சம்மாந்துறை), மீரா குசைன் காரியப்பர்(சம்மாந்துறை), உசன் லெப்பை உதுமாலெப்பை(சம்மாந்துறை), போன்ற தமிழ் முஸ்லிம் தலைவர்கள் இன்றளவும் முதலிடம் கொள்கின்றனர்

மேலும் பெண் சமூக சுகந்திர போராளியாக திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர் அவர்களை கூறலாம். இவர்களது போராட்டம் இலங்கையில் வாழ் தமிழ் மக்களின் சார்பாக இருந்தது. இவர்களை மிக கௌரவமாக 73ம் சுகந்திரத்தினத்தில் நினைவு படுத்துகிறோம்
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.