head


அமெரிக்க காட்டுத்தீ - 3 லட்சம் ஏக்கர் காடுகள் நாசம்!

|Wednesday, 21st July 2021|Natural Disaster| Page Views: 1

அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,00,000 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான காடுகள் எரிந்து போயுள்ளன. அமரிக்க வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத் தீயில் இதுவும் ஒன்று.

பல்லாயிரம் பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 2,000-க்கும் மேலான தீயணைப்பு படையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.