head


ஆக்கிரமிப்புகளை தலிபான்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்!

|Wednesday, 21st July 2021|Defence| Page Views: 1

ஆப்கானிஸ்தானில் தங்களது ஆக்கிரப்புகளை தலிபான்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “தலிபான்கள் அவர்களது சகோதர நிலத்தில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்வதை நிறுத்த வேண்டும். தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேற்றத்துக்குப் பிறகு தலிபான்கள், இராக், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய எல்லையோரப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.