head


தமிழ்நாட்டின் ஒகேனக்கல் திட்டத்தை எதிர்க்கிறோம் – கர்நாடக முதலமைச்சர்!

|Sunday, 23rd January 2022|| Page Views: 166

தமிழ்நாட்டின் ஒகேனக்கல் திட்டத்தை நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்க்கிறோம் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எல்லையோ, தண்ணீர் தகராறோ ஏற்படும் போதெல்லாம் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடுவது வழக்கமானது. அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளேன்," என்றார்.

"கிருஷ்ணா மற்றும் காவிரி இரண்டிலும் நிலுவையில் உள்ள பல்வேறு நீதிமன்ற வழக்குகள் மற்றும் சட்ட அம்சங்கள் குறித்து மிக நீண்ட விவாதம் நடைபெற்றது. ஜனவரி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் மேலும் ஒரு வீடியோ கான்பரன்ஸ் நடத்துவோம்.'' என்று பசவராஜ் பொம்மை தெரிவித்தார்



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.