head


773,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட மருந்து பொருட்கள் இலங்கைக்கு!

|Thursday, 22nd September 2022|General| Page Views: 1

அமெரிக்காவில் உள்ள பிரதானமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்நாட்டு மக்களுக்கு 773,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.