head


யாழ் உடுவில் ஒழுங்கைக்குள் நடக்கும் அக்கிரமம்!

|2023-03-18 09:18:10|Crime| Page Views: 36

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி பின் வீதியில் சில நாட்கள் கழிவுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டுவருவதனால் அந்த வீதியால் பயணிப்போர் மற்றும் சூழஉள்ளோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வீதியில் குப்பையினை ஆராய்ந்த போது குப்பையில் இருந்த கடிதத்தில் s.jeyaladsumi என்ற பெயரிலும், அங்கிருந்த bill இல் srikantha sarma எனவும் காணப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கழிவகற்ற பல வழிகள் உள்ளபோதும் பொறுப்பற்று பொதும்க்கள் பயன்படுத்தும் வீதியில் போடுவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இவ்வாறு சமூக பொறுப்பற்று நடந்துகொள்ளுபவர்கள் இனியேனும் சமூக பொறுப்போடு நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Comment Box
Post Your Comment Here....
Load New Comment Here....
www
  www.elukathir.lk
 
 

 

Copyright 2016  வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.