head
யாழில் ஏன் இந்த பாரபட்சம்?
|2023-03-18 10:13:56|General| Page Views: 41
யாழ்ப்பாணம் அரச அதிபர் அலுவலகம் சென்றிருந்தபோது அங்கே அமைந்துள்ள உணவகம் சென்றிருந்த நண்பர் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உணவகத்தில் உணவு உண்ண வந்த அலுவலக துப்பரவு பணியாளர்கள் உணவு பெற்று அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கவில்லை.
அதோடு துப்பரவு பணியாளர்களை வெளியே சென்று வேறு இடத்தில் உணவருந்துமாறு உணவக நிவாகிகளால் பணிக்கபட்டு பொதிசெய்து கொடுக்கபட்டது.
இந்நிலையில் சம்பந்தபட்ட நிர்வாக உத்தியோகஸ்தர்கள் கவனத்திலெடுத்து இந்த பாரபட்சத்தை நீக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Comment Box
Post Your Comment Here....
Post
Load New Comment Here....
www
www.
elukathir.lk
Copyright
2016
வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.