மன்னாருக்கு காற்றாலை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து...

user 03-Nov-2025 இலங்கை 23 Views

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலை விசையாழியை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் திருகோணமலை துறைமுக வளாகத்திற்குள் அமைந்துள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டடம் பலத்த சேதம் அடைந்தது.

Related Post

பிரபலமான செய்தி