Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

மஹர சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

01 Aug 2026, 06:46 PM
பார்வைகள்: 160
மஹர சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் (STF) களமிறக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், சிறைச்சாலை ஆணையாளரின் தலைமையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.