Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner

பிரிவு: உள்ளூர்

Nov 10, 2026

ஹட்டன் ஓயா பெருக்கெடுப்பு: பிலிஹத்தர பகுதியில் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின; மக்கள் பாதிப்பு!

ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, ஹட்டன் – பிலிஹத்தர பகுதியில் சுமார் 30 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\...

Nov 10, 2026

கண்டி – குண்டசாலை புதிய நகரில் வீடு தீக்கிரை; பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி, குண்டசாலை புதிய நகரில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த சொத்துக்களுக்குப் பலத்த...

Nov 10, 2026

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

சம்பளக் குறைப்பு மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு வரவிருக்கும் வரவு செலவுத் திட்ட...

Nov 10, 2026

 மலையகப் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் எதிர்காலம் என்ன?

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழலில், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் விளிம்புநிலை மக்...

Nov 09, 2026

மான் தாக்கி புனர்வாழ்வு பெற்றுவந்த கைதி உயிரிழப்பு

 வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்றுவந்த கைதியொருவர் மான் ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.\...

Nov 09, 2026

மாவீரர் தின நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங...

Nov 09, 2026

8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் சுகாதாரதுறையினர் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரு...

Nov 09, 2026

தையிட்டி விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டம்; பூர்வீகக் காணிகளை மீள ஒப்படைக்கக் கோரிக்கை!

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரையில் இன்று திங்கட்கிழமை (09) விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்...

Nov 08, 2026

யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம்

யாழ்ப்பாணத்தில் போதை ஆசாமி ஒருவர் இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து ஒரு தொகை பணத்தை அபகரித்துள்ளார்.\r\nஇது த...

Nov 06, 2026

யாழில் ஒரே வீட்டிற்குள் இறந்து கிடந்த அக்கா மற்றும் தம்பி ; துர்நாற்றத்தால் வெளிவந்த விடயம்

யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரி மற்றும் சகோதரன் ஆகிய இருவரின் சடலங்கள் உர...

Nov 06, 2026

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் 09ஆம் திகதி விசேட விடுமுறை!

மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன...

Nov 06, 2026

நுவரெலியா ஹைபோரஸ்ட் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

நுவரெலியா, ஹைபோரஸ்ட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரிகோல்ட் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செ...

Nov 06, 2026

மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? தம்பலகாமத்தில் அதிகாரிகள் கள விஜயம்

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைகளு...

Nov 05, 2026

நாகப்பட்டினம் - யாழ்ப்பாணம் கப்பல் போக்குவரத்தில் குறைக்கப்பட்ட கட்டணம்

நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 30 கிலோ வரையிலான பொருட்களை இல...

Nov 05, 2026

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50 சதவீதத்தால் அதிகரிப்பு!

இலங்கையில் 2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண், பெண் இருபாலாரிடையேயும் நுரையீரல் புற்ற...

Nov 05, 2026

ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை!

நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, ஒக...

Nov 04, 2026

இலங்கையின் மிக வயதான மனிதர் குறித்து வெளியான தகவல்

இலங்கையின் மிகவும் வயதாகி வாழும் மனிதர் தொடர்பில் தகவல்களை முதியோர்களுக்கான தேசிய செயலகம் வெளியிட்டுள்ளது.\r\n...

Nov 04, 2026

இளம் குடும்ப பெண்ணுக்கு கணவன் செய்த சம்பவம் ; பறிபோன உயிர்

குடும்பத் தகராறு முற்றியதால் சாலியவெவ, கும்புக்ஃகல்ல பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Nov 04, 2026

லாஃப் எரிவாயு நிறுவனத்தின் மூன்று கப்பல்கள் இம்மாதம் இலங்கையை வந்தடையும்!

லாஃப் எரிவாயு நிறுவனம் கொள்வனவு செய்துள்ள திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) ஏற்றிய மூன்று கப்பல்கள் இம்மாதத்திற்கு...

Nov 03, 2026

தூதர்களுடன் ஒரு மாலை என்ற தூதரகக் கூட்டத்தின் தொடக்க அமர்வு!

மத்திய மாகாணத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகத் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், வெளிநாட்ட...

Nov 02, 2026

முரசு சூறாவளி தீவிரமடைய வாய்ப்பு: ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி, அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளிப் புயலாக வ...

Oct 30, 2026

வங்காள விரிகுடாவில் மீன்பிடிக் கப்பல்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்க...

Oct 30, 2026

சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை

நாட்டில் நிலவும் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் தாமதத்தைத் தீர்ப்பதற்காக, அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க...

Oct 30, 2026

கொரியப் பரீட்சை விண்ணப்பதாரர்களிடம் பணமோசடி எச்சரிக்கை...!

கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ளவர்களை இலக்குவைத்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பெ...

Oct 30, 2026

ஆறு மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவல்

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (African Swine Fever – ASF) மீண்...

Oct 24, 2026

சமூக வலைத்தளங்களில் போலிப் பரிசுச் செய்திகள் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வப் போயாதினத்தை முன்னிட்டு, இலங்கையின் முன்னணி வங்கி ஒன்று சிறப்புப் பரிசுகளை வழங்கவுள்ளதாகச் சமூக வலைத்தளங்கள...

Oct 24, 2026

யாழில் கணவருடன் பிடிபட்ட ஆசிரியை; துவைத்தெடுத்த அரச ஊழியரான மனைவி!,

யாழ் நகர்ப் பகுதியில் தனது கணவனை சந்திக்க வந்த ஆசிரியை , அரச ஊழியரான மனைவியின் தாக்குதலில் தனியார் வைத்தியசாலை...

Oct 24, 2026

மன்னார் சென்ற பேருந்து விபத்து ; யாழ். பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் யாழ்ப்பாணப் பல்கலைக்க...

Oct 23, 2026

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல உரிய முறையில் பதிவாவதில்லை – திருகோணமலை அரசாங்க அதிபர்

திருகோணமலை மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பத...

Oct 23, 2026

எரிபொருள் சந்தையில் முறையான தீர்வுகள் இல்லாவிட்டால் மீண்டும் வரிசைகள் உருவாகும் அபாயம் – அட்வொகாட்டா எச்சரிக்கை!

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நியாயமான போட்டிச்சூழலை உருவாக்குவதுடன், அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலா...

Oct 22, 2026

ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்! ஞானசாரருக்காக போராடும் தேரர்களை கொல்ல திட்டமா?

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில், கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பௌத்த பிக்குகள் ச...

Oct 22, 2026

கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற பெண் தவறி விழுந்து உயிரிழப்பு!

கேகாலை, வறக்காப்பொல பகுதியில் கிணற்றில் விழுந்த தனது பூனையை மீட்க முயன்ற 32 வயதுடைய பெண் ஒருவர், தவறுதலாக அதே ...

Oct 21, 2026

நுவரெலியா பகுதியில் கனமழை ; திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன்,...

Oct 21, 2026

மக்களுக்காக உழைக்கும் ஜனாதிபதி அனுர;சூனியம் வைக்கும் தேரர்கள்!

 இலங்கையின் ஆட்சியாளர்கள் வரலாற்றில் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார தலமையிலான அரசாங்கம், நாட்டில் அனைத்து மக்களு...

Oct 20, 2026

வடக்கு, கிழக்கு மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை 4 நாட்களுக்கு மிகுந்த அவதானம் தேவை!

\r\nஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (ஒக்டோபர் 19) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை பல பகு...

Oct 20, 2026

நடுவானில் குழந்தை பெற்ற 30 வயதான இலங்கைப் பெண்

குவைத்திலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் விமானத்தில், இலங்கைப் பெண் ...

Oct 20, 2026

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சாரதியால் பேராபத்து! தாயும் குழந்தையும் மருத்துவமனையில்

\r\nசிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் வட்டக்கள்ளிய பகுதியில் இன்று (19) பிற்பகல் நடந்த கோர விபத்து சமூக வலைத்...

Oct 19, 2026

இராணுவ நடவடிக்கையில் (அக்போ) யானை பத்திரமாக மீட்கப்பட்டது!

பல நாட்களாகத் தனது லேசான ஆக்ரோஷத்தால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத...

Oct 19, 2026

கொழும்பில் குழப்பத்தை ஏற்படுத்திய தேரரின் ஏமாற்று நாடகம் அம்பலம்

கொழும்பில் குற்றவாளி கலபொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் ஒருவர் ஆபத்தான நி...

Oct 19, 2026

தொடரும் மழையால் ஸ்தம்பிக்கும் ஹட்டன் கல்வி வலயம்

எல் நினோ தாக்கம் காரணமாக, இலங்கையின் மத்திய மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதி வாகி ...

Oct 15, 2026

வட, கிழக்கின் மனித உரிமைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு புதிய அறிக்கை

மூன்று தசாப்தகால ஆயுத மோதல்களால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்...

Oct 15, 2026

இலங்கையில் எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தவருடம் மாத்திரம் 874 எச்ஐவி...

Oct 15, 2026

நுவரெலியாவில் திட்வா பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல்!

மலையகத்தில் திட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பான விச...

Oct 14, 2026

அஸ்வெசும நிதியுதவிகள் இன்று முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்!

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் தகுதிபெற்ற பயனாளர்களுக்கான நிதியுதவிகள் (14)இன்று    வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெ...

Oct 13, 2026

65 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக தேசிய மட்டத்திற்குத் தெரிவான பாரதி மகா வித்தியாலயத்தின் மூன்று மாணவிகள்!

மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட தி/மூ/பாரதி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள், கிழக்கு மாகாண மட்ட ஆங...

Oct 13, 2026

செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!

செட்டிகுளம் கப்பச்சி கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த போக்குவரத்து சிரமங்களுக்கு தீர் வழங்கும் வகையில...

Oct 13, 2026

விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் எம்.பி. ரவிகரனிடம் கோரிக்கை!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தமிழ்மக்...

Oct 12, 2026

ஹட்டனில் லொறி விபத்து: பிரேக்கிற்குப் பதிலாக எக்ஸிலரேட்டரை மிதித்த சாரதி!

ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை வேறு இடத்திற்கு மாற்ற முற்பட்டபோது, சாரதி தவறுதலாக எக்ஸிலர...

Oct 12, 2026

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நாளை குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் உருவாகும் அபாயம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நாளை (13) குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடும் என எச்சர...

Oct 11, 2026

திருகோணமலையிலிருந்து வந்த சொகுசு பேருந்து தீக்கிரை

சாரதியும் உதவியாளரும் காயங்களின்றி உயிர் தப்பினர் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுச...

Oct 11, 2026

நிட்டம்புவவில் குடும்ப முரண்பாடு விபரீதம்: மருமகனின் தாக்குதலில் 82 வயது முதியவர் உயிரிழப்பு!

நிட்டம்புவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட தங்கொல்லவத்த, சுஹத மாவத்தையில் மருமகனால் தடிக்கட்டையால் தாக்கப்பட்டு படு...

Oct 11, 2026

ஹட்டன் நகரில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி விபத்து: பெண் மயிரிழையில் உயிர்தப்பினார்!

ஹட்டன் நகரில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை, இன்று (11) காலை ...

Oct 10, 2026

14 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை: 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

14 வயது பாடசாலை மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 49 வய...

Oct 10, 2026

கம்பஹா – ஹேனேகம பகுதியில் கோர விபத்து! இளம் தம்பதியினர் இருவர் உயிரிழப்பு!

\r\nஇன்று (09) காலை, இலங்கையின் கம்பஹா – கிரிந்திவெல 231ஆம் இலக்க வீதியில், ஹேனேகம சந்திப்பில் இலங்கை போக்குவர...

Oct 09, 2026

2025/26 பொருளாதாரக் கணக்கெடுப்பு: விவசாயத் தகவல் சேகரிப்புப் பணிகள் ஆரம்பம்!

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் 2025/26 பொருளாதாரக் கணக்கெடுப்பின் கீழ், ...

Oct 08, 2026

அம்பாறையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல...

Oct 08, 2026

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் வாளுடன் இளைஞர்கள்: மக்கள் அச்சம்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலிகோவில் பகுதியில், இளைஞர்கள் இருவர் வாளுடன் சென்று அப்ப...

Oct 07, 2026

இனவாதத்தை எதிர்கொள்ளும் மலையகத் தியாகம் : அமா எதிரிசிங்கவின் பதிவுக்கு கடும் எதிர்ப்பு

இலங்கையின் பிரபல பாடகி யோஹானியின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, “எமது கொடி, எமது மொழி, எமது இசை” என்ற தலைப்பில்...

Oct 07, 2026

பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகளுக்கு அடிக்கல்

டித்வா\' புயலினால் பதுளை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மற்றும் அதிக ஆபத்தான நிலைமைகளுக்கு முகங்கொடுத்த குடும்பங்க...

Oct 07, 2026

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் ஷிரந்தி ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும...

Oct 06, 2026

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு – தாயார் படுகாயம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இளம் யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் ...

Oct 06, 2026

காவி உடை அகற்றப்பட்ட நிலையில் ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் முன்னிலை

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள மற்றொரு வ...

Oct 06, 2026

B.Ed. பட்டதாரிகளை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர்,...

Oct 05, 2026

யாழ் வேலணை மத்திய கல்லூரி அருகே விசமிகள் செயல்!

  யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி மைதானத்தின் கிழக்குப் பகுதியில் விசமிகளால் திட்டமிட்டு தீ மூட்டப்பட்டதில், ...

Oct 05, 2026

மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்க கோரிக்கை

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்கள் 1,500 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வெகுஜனப் போராட்டங்களை முன்...

Oct 05, 2026

தையிட்டி விகாரை வளாகத்தில் புதிய கட்டுமானப் பணிகள் தொடர்வதாக குற்றச்சாட்டு

தையிட்டியில் அமைந்துள்ள விகாரை வளாகத்திற்குள் புதிய கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ...

Oct 04, 2026

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\r\nஅ...

Oct 03, 2026

இலங்கை கடற்பரப்பில் சிக்கிய 20 ஈரான் கப்பல்கள் ; அமெரிக்கா விடுத்த அதிரடி எச்சரிக்கை

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் உள்ளிட...

Oct 03, 2026

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி, முட்டை விலை உயரக் கூடும் என எச்சரிக்கை

சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இ...

Oct 03, 2026

மன்னார் வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதிதீவிர ...

Oct 02, 2026

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கை...

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக முன்னெடுத்து வருகின்ற மீன்பிடி நடவடிக்கைக...

Oct 02, 2026

தமிழகத்தின் மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் குறித்து விசேட கவனம்!

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவ...

Oct 01, 2026

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தொடர்பான சமூக வலைத்தளப் பதிவு:மன்னிப்புக் கோர உத்தரவிட்ட நீதிமன்று

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தக...

Oct 01, 2026

அன்பு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சமத்துவம் நிறைந்த சிறுவர் உலகை உருவாக்குவோம்!

இன்று (ஒக்டோபர் 01) உலக சிறுவர் தினம் – அன்பு, பாதுகாப்பு, கல்வி மற்றும் சமத்துவம் நிறைந்த சிறுவர் உலகை உருவாக...

Sep 30, 2026

தனியார் பேருந்தும் இ.போ.ச பேருந்தும் மோதி விபத்து!

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பே...

Sep 30, 2026

வைத்தியர் சுகுணன் தொடர்பில் சமூக ஊடகப் பதிவுகளுக்கு 6 பேருக்கு இடைக்காலத் தடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில்...

Sep 20, 2026

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் தேரர் ஒருவருக்கு நீதிமன்றம் அழைப்பு

கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\r\nஎதிர்வரும...

Sep 18, 2026

முல்லைத்தீவுக்கு புதிய அஞ்சல் அலுவலக கட்டடம் திறப்பு

 முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டடம் இன்று (18) சுகாதார மற்றும் வெகு...

Sep 18, 2026

சவுதியில் மரணதண்டனை ; கண்ணீருடன் மன்றாடும் அனோஜனின் தாயார்

   சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் , எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை...

Sep 17, 2026

ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில்

ரயில் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில், அனைத்து அலுவலக ரயில் சேவைகளு...

Sep 17, 2026

மன்னார் வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு – இந்திய நிதியுதவியில் நிர்மாணம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் இந்திய அரசாங்கத்தின் ...

Sep 17, 2026

இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆபத்தில்

\'டிட்வா\' சூறாவளியைத் தொடர்ந்து நாட்டில் 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்திற்கு முகங்கொடுத...

Sep 16, 2026

மலையக மக்களுக்கான காணி உரிமை: ஜனாதிபதியின் வாக்குறுதிகளும் தொடரும் சவால்களும்!

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பொரு ளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் ...

Sep 16, 2026

செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1 வரை ‘சிறுவர் தின தேசிய வாரம் – 2026’

சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நலன் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்...

Sep 15, 2026

இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன் கைது !

முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்த...

Sep 15, 2026

களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக யானை ஒன்று முழந்தாளிட்டு வணங்கிய காட்சி..

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்ற நிலையில், களுதாவளை கல்லடி பிள்ளையா...

Sep 15, 2026

மயிலத்தமடு – மாதவனை பகுதியில் நிலைமை மோசமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்கக் கோரி கால்நடைப் பண்ணையாளர்கள் 1,500 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக...

Sep 14, 2026

வறட்சி காரணமாக யால தேசிய வனத்தின் 2 வலயங்கள் தற்காலிகமாக மூடல்

யால தேசிய வனத்தின் 1 மற்றும் 2ஆம் வலயங்களை இன்று (14) முதல் ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மான...

Sep 14, 2026

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐ.நா. பிரதிநிதி அதிர்ச்சி

கொழும்பு – தெஹிவளை பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயி...

Sep 14, 2026

அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பற்றாக்குறை....

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பற்றாக்க...

Sep 13, 2026

கொழும்பு வீடமைப்புத் திட்டங்களில் 40 சதவீதம் 40 ஆண்டுகளுக்கும் பழமையானவை

கொழும்பு நகரில் காணப்படும் வீடமைப்புத் திட்டங்களில் சுமார் 40 சதவீதமானவை 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையானவை ...

Sep 12, 2026

பேராதனை பல்கலைக்கழக விடுதியில் இருந்து கீழே விழுந்த மாணவன் தீவிர சிகிச்சைப் பிரிவில்

பேராதனை பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து மாணவர் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்...

Sep 12, 2026

O/L சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை

இலங்கையில் 2027ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, கல்விப் பொதுத் தர...

Sep 12, 2026

எல் நினோ தாக்கம்: 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்கள் பாதிப்பு

எல் நினோ வானிலையின் தாக்கம் காரணமாக இலங்கையின் 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதி...

Sep 10, 2026

பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து ; 22 பேர் படுகாயம்

பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில...

Sep 10, 2026

வருடாந்தம் 1,000 சிறார்களுக்கு புற்றுநோய் பாதிப்பு

நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்...

Sep 10, 2026

சர்வதேச நீதி கோரி நல்லூரில் துண்டுப் பிரசுரம்...

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதிகோரியும், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் முன்னெடுக்கப்படு...

Sep 10, 2026

இரணைமடுவிலிருந்து நீரைத் திறந்து கால்நடைகளின் உயிர்களைக் காப்பாற்றுங்கள்.....

தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் நீண்ட நாட்களாக நீர் திறக்கப்படாததன் காரணமாக முரசுமோட்டை பகுதியில் ...

Sep 08, 2026

யாழ்ப்பாணத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் துரிதம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்பதுடன், குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறன் மற்றும் பயன்பாட்டுத் திற...

Sep 07, 2026

நல்லூர் கந்தன் ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற மாம்பழத் திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்று வரும் நிலையில், இன்று (...

Sep 07, 2026

மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற இலக்கத் தகடுகள்

இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்...

Sep 07, 2026

பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம...

Sep 06, 2026

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்; ஒக்டோபர் 25ஆம் திகதிக்குள் நிறைவு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளத...

Sep 06, 2026

போதைப்பொருள் வியாபாரியை விடுவிக்க பணம்,மனைவியை பாலியல் இலஞ்சம் கோரியதாக பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்காக பணம் மற்றும் அவரது மனைவியிடம் பால...

Sep 06, 2026

தலைமன்னார் கடற்பகுதியில் தத்தளித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் மீட்பு

தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களில் இருந்து கடல் வழியாகத் தலைமன்னார் பகுதிக்கு வந்தவர்கள் என நம்பப்படும் எட்டு ...

Sep 05, 2026

தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளியை தாக்கிய சிறுத்தை

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர் ஒருவ...

Sep 05, 2026

வத்தளையில் இளம் பெண் கொலை; சந்தேகநபர் சடலமாக மீட்பு

வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் உள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

Sep 05, 2026

லிட்ரோ எல்.பி. எரிவாயு விலைகளில் குறைப்பு: புதிய விலை விவரங்கள்

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று சனிக்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ள...

Sep 04, 2026

மட்டக்களப்பில் பரிதாபம்; நாவல் பழம் உட்கொண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் நிலத்தில் விழுந்து கிடந்த நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயது சிறுவன் ஒருவர் ...

Sep 04, 2026

அகில இலங்கை ரீதியில் முதலிடம்: புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாணவன் சாதனை..

புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதி...

Sep 03, 2026

அஸ்வெசும தொடர்பில் முதியோர்களுக்கான மகிழ்ச்சி தகவல்..

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான \'அஸ்வெசும\' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உ...

Sep 03, 2026

யாழில் 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்!

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற ...

Sep 03, 2026

எல்-நினோ தாக்கம்: வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ...

Sep 02, 2026

மகளை பரீட்சைக்கு அழைத்துச் சென்ற தந்தை மீது கொடூரத் தாக்குதல்; வீடு திரும்பும் வழியில் உயிரிழப்பு!

அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை இடம்பெற்ற ஆ...

Sep 02, 2026

அடுத்த 24 மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பு; மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எ...

Sep 02, 2026

வடக்கு, கிழக்கில் 21.3 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடி அகற்றும் பணிகள் தொடர்கின்றன!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிதிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 21.3 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில்...

Sep 01, 2026

ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு அதிக மழை அபாயம் ஐ.நா. எச்சரிக்கை

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பத...

Sep 01, 2026

பலாங்கொடை – பின்னவல எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மாயம் ....

பலாங்கொடை – பின்னவல எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று 17 வயது மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாட...

Sep 01, 2026

ஹோர்ட்டன் சமவெளிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – இணையவழி முன்பதிவு அறிமுகம்

கொழும்பு: உலகப் புகழ்பெற்ற ஹோர்ட்டன் சமவெளி தேசியப் பூங்காவின் நுட்பமான சூழலியல் அமைப்பைப் பாதுகாக்கும் நோக்கி...

Aug 31, 2026

தமிழ் அரசியலும் ஜெனீவா அரசியலும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) அடுத்த கூட்டத் தொடர் நெருங்கி வரும் நிலையில், வடக்கு மற்றும் கி...

Aug 31, 2026

கிளிநொச்சியில் தொடரும் தொடருந்து விபத்துகள் - புனரமைக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புனரமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன...

Aug 31, 2026

கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு

கிண்ணியா, ஆகஸ்ட் 31: கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி, நோவா மைதானப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கா...

Aug 31, 2026

கடலில் மாயமான சிறுவர்கள் பெண் உட்பட நான்கு பேர் - தீவிரமாக தேடும் பொலிஸார்

கம்பஹா, பமுனுகம - எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளனர...

Aug 31, 2026

இன்று நள்ளிரவு முதல் புதிய எரிபொருள் விலை..

இன்று நள்ளிரவு (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்...

Aug 30, 2026

பிரித்தானிய சட்ட வழிமுறைகளை ஆராய வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

தமிழர் சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்வதற்கோ அல்லது...

Aug 30, 2026

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் இன்று மாபெரும் சர்வதேச மாநாடு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், \"நீதிக்கான நீள்பயணம்\" எனும் தல...

Aug 30, 2026

கொழும்பில் பட்டப்பகலில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற யுவதியை கடத்திய காதலன்!

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக...

Aug 29, 2026

கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழர் தாயக காணிகளை மீட்க 7 மாவட்ட மக்கள் ஒன்றிணைவு

இராணுவம் மற்றும் இதர திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்...

Aug 28, 2026

யாழில் நடைபெறும் சர்வதேச மாநாட்டின் முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்..

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னும...

Aug 28, 2026

வடக்கில் விவசாயத்திற்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைக்க அனுமதி

யாழ்ப்பாணம்: வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதிகளில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்காக மட்டும் விடுவிக்க...

Aug 18, 2026

கொழும்பில் முருகன் ஆலய நகைகள் கொள்ளை – தலைமை அர்ச்சகருக்கு பயணத் தடை

கொழும்பு 02, கொம்பனி வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்துக்குச் சொந்தமான பெறுமதியான நகைகள் காணாமல் போன சம்பவம் ...

Aug 18, 2026

யாழ்ப்பாணத்தில் களைகட்டும் யாழ் உணவுத் திருவிழா...

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவு மற்றும் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்...

Aug 18, 2026

திருமலை – குமாரபுரம் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் 1996ஆம் ஆண்டு தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்...

Aug 17, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்; குவிந்த பக்தர்கள்!

 வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம...

Aug 17, 2026

வடக்கு மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து போராடிவரும் வலி வடக்கு பலாலி மக்கள், நேற்று ...

Aug 16, 2026

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர வான் தாக்குதலின்...

Aug 16, 2026

“நீதியின் ஓலம் 2” போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது…

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்க...

Aug 16, 2026

யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை

யாழ். வலிகாமம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பட்டதாரி யுவதியொருவர் வீட்டிலிருந்து வெள...

Aug 15, 2026

அடுத்த 24 மணி நேரத்தில் கொந்தளிப்பாகும் கடல்! எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரி...

Aug 15, 2026

சிறுவர் சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு..

சிறுவர்களை கைவிடுதல், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் வெ...

Aug 15, 2026

தமது காணிகளை விடுவிக்க கோரி 17 ஆவது வாரமாக தொடரும் மக்களின் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தி...

Aug 13, 2026

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது...

தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடி...

Aug 13, 2026

நிலத்தகராறில் பெண்ணின் காதைக் கடித்த நபர் – மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு

நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாக பெண்ணொருவரின் காதைக் கடித்து காயப்படுத்திய நபரு...

Aug 13, 2026

யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கவனயீர்ப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினமான நேற்ற...

Aug 12, 2026

தையிட்டி திஸ்ஸ விகாரை – பவானி வீதி விவகாரம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புற...

Aug 12, 2026

அபுதாபியில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலம் பிரதமரின் தலையீட்டில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞர் ஒருவரின் சடலம், பிரதமர் ஹரிணி அமரசூரியவின்...

Aug 12, 2026

ஆயித்தியமலையில் 14 வயது சிறுமி மாயம்; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற 14 வயது...

Aug 11, 2026

றீச்சாவில் குழப்பம் விளைவிக்க பிரான்சில் இருந்து சென்ற உத்தரவு - சிக்கியது பெரும் ஆதாரம்..

றீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.\r\nஐபிசி (I...

Aug 11, 2026

மாத்தளையில் மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மருமகன்(சந்தேகநபருக்கு வலைவீச்சு)

மாத்தளை மாவட்டத்தின் லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரப்பிட்டிய சந்திக்கு அருகில் 78 வயதுடைய நபர் ஒருவர் கூரிய...

Aug 10, 2026

மழை, பலத்த காற்று: நுவரெலியா-சாமிமலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிப்பு

சாமிமலை, ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் அண்மைக்காலமாக பெய்துவரும் அடைமழை மற்றும் பலத்த காற்றினால் 9 குடும்பங்களைச் சேர...

Aug 10, 2026

நாடு முழுவதும் இன்று கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பயணக் கொடுப்பனவை அதிகரிக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) மற்ற...

Aug 10, 2026

ஜனாதிபதி அநுரவின் அதிரடி நடவடிக்கை! உண்மையை வெளிப்படுத்தினால் வழக்கிலிருந்து விடுவிக்கும் புதிய அதிகாரம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கு எதிராக வழக்குத்...

Aug 09, 2026

அஸ்வெசும நிதி மோசடி: மேலும் 2 அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 16 மில்லியன் ரூபாய் அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும்...

Aug 09, 2026

‘Hi’ என வரும் செய்திகளால் மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஒழ...

Aug 07, 2026

கோடிக்கணக்கான தங்க நகை கொள்ளை: மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது

வீடு ஒன்றில் இடம்பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பெண்கள...

Aug 07, 2026

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்: இருவர் உயிரிழப்பு; 12 பேர் காயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் இரு கைதிகள் உயிரிழந...

Aug 06, 2026

கடலுக்குச் செல்ல வேண்டாம்! வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்ப...

Aug 05, 2026

16 வயது மாணவி பிரசவம்; உயிரிழந்த சிசு – இளைஞர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக...

Aug 05, 2026

இரத்மலானையில் வீடு மீது கைக்குண்டு தாக்குதல்; பாதாள உலகக் குழு தொடர்பில் விசாரணை தீவிரம்

இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள இருமாடி வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண...

Aug 05, 2026

சிறுவர் உரிமைகள் சட்டம் உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்

நாட்டிலுள்ள சிறுவர்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என்ற புதிய சட்டமூல...

Aug 04, 2026

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடனான வானிலையை முன்னிட்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கண்டி, கேக...

Aug 04, 2026

கொட்டகலை, கினிஹேத்தனை உள்ளிட்ட பகுதிகளில் களமிறங்கிய இராணுவம்

நிலவி வரும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள கொட்டகலை, கினிஹேத்தனை உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவார...

Aug 03, 2026

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீ...

Aug 03, 2026

தொடர் கனமழையால் மத்திய மலைநாட்டில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இன்றும் நேற்றும் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழை காரணமாக இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதிகளில் இயல்பு வாழ்க்க...

Aug 03, 2026

பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞர் விபத்தில் பலி – திருகோணமலையில் இரு உயிர்கள் காவு

பிரான்ஸ் நாட்டிற்கு செல்லத் தயாராக இருந்த இளைஞர் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் திருகோணமலையில் இடம்பெற்ற கோர சாலை ...

Aug 02, 2026

சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன், கடந்த ஜூலை 29 ஆம் தேதி காத்தான்குடி புதிய காத்...

Aug 02, 2026

மஹர சிறைச்சாலை பதற்றம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவசர தலையீடு கோரி விண்ணப்பம்

மஹர சிறைச்சாலைக்குள் சட்டப்பூர்வமாக பிரவேசிக்கும் அதிகாரம் தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இருப்பதால், எ...

Aug 01, 2026

அஸ்வெசும கொடுப்பனவு மோசடி: 29இலட்சத்து 89ஆயிரத்து 500ரூபாய் கையாடல் குற்றச்சாட்டில் இரு பெண் உத்தியோகத்தர்கள் கைது

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச ச...

Aug 01, 2026

மட்டக்களப்பில் வீடொன்றில் தீ விபத்து: மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட உடைமைகள் தீக்கிரை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் இன்று (1) காலை ஏற்பட்ட தீ விபத்...

Aug 01, 2026

புத்தளம், பேருவளை, நீர்கொழும்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 1...

Jul 31, 2026

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்; ஊடகத் தாக்குதல்களுக்கு நீதி கோரிக்கை

ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கக் கோரி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (31) ஊடகவியலாளர்கள் கவனயீ...

Jul 31, 2026

இலங்கையின் மிக உயரமான இயேசு கிறிஸ்து சொரூபம் திறந்து வைப்பு

இலங்கையிலேயே மிக உயரமான 60 அடி உயரமுடைய இயேசு கிறிஸ்துவின் சொரூபம், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையி...

Jul 31, 2026

யாழில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு; 17 வயது உறவினர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும...

Jul 28, 2026

கொழும்பில் ஆடிவேல் வெள்ளி ரத பவனி இன்று; மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போலீசார் அறிவிப்பு

கொழும்பு புறக்கோட்டை பழைய கதிரேசன் கோவில் மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோவிலின் 152-வது ஆண்டு ஆடிவேல் ...

Jul 27, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 கிலோ ஹஷிஷுடன் கனடா நாட்டவர் கைது

இலங்கைக்குள் போதைப்பொருளை கடத்த முயன்றதாகக் கூறப்படும் கனடா நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வ...

Jul 27, 2026

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடரும் – எரங்க குணசேகர

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிரு...

Jul 27, 2026

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிப்பு

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனவன்முறைகளின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகள் மற்றும...

Jul 26, 2026

கந்தளாயில் 22,000 ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்; விவசாயிகள் உற்சாகம்

திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சிற...

Jul 26, 2026

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கத் தலைவர் தவசிதேவர் ஐயாத்துரை காலமானார்

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கத் தலைவர், ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரான தவசிதேவர் ஐயாத்துரை இன்று காலமானார். அவரது...

Jul 26, 2026

கல்குவாரியில் 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு மரணம் கொலையா? தற்கொலையா? விசாரணை தீவிரம்.

இரத்தினபுரி மாவட்டத்தின் மஹாவலதென்ன, கஜுவத்த பகுதியில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் 17 வயது சிறுமியின் சடலம் ...

Jul 23, 2026

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறவுள்ளது

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை,...

Jul 23, 2026

டெங்கு பரிசோதனையின்போது வீட்டில் துப்பாக்கி மீட்பு; பெண் ஒருவர் கைது

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பெலவத்தை பகுதியில் நேற்று (22) முன்னெடுக்கப்பட்ட விசேட வளாகப் பரிச...

Jul 23, 2026

டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு டீ விழா விருந்தினர் விடுதி அருகே இன்று (23) அதிகாலை பாரிய மரமொன்ற...

Jul 23, 2026

பதுளை உனுகல்ல தோட்ட முகாமையாளரை நீக்கக் கோரி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்

பதுளை மாவட்டம், உனுகல்ல தோட்டத்தில் இளைஞர் ஒருவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் தோட்ட முகாமையாளரை உடனடியாகப் ...

Jul 23, 2026

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் சட்ட நடவடிக்கை; அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், சுற்றாடல்...

Jul 22, 2026

நாட்டில் டெங்கு நோயாளிகள் 78,000-ஐ கடந்தனர்: 162 பகுதிகள் அதி அபாய வலயங்களாக அறிவிப்பு

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு க...

Jul 22, 2026

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டணம் விரைவில் அறிவிப்பு; 6 மாதங்களுக்கு புதிய விலை நிர்ணயம்

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான பு...

Jul 22, 2026

யாழ்ப்பாணத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழப்பு; விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் 19 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை...

Jul 21, 2026

பரதநாட்டிய ஆசிரியை சுபித்ரா கிருபாகரனுக்கு மாணவர்களின் நாட்டியாஞ்சலி; நெகிழ்ச்சியில் மூழ்கிய இறுதி அஞ்சலி

இலங்கையின் முன்னணி பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபா...

Jul 21, 2026

செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்க புதிய சட்டம்; அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு

நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட ஏற்பாடுகள...

Jul 21, 2026

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில் ஆடிவேல் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

வரலாற்றுப் புகழ்பெற்ற கதிர்காம கந்தன் ஆடிவேல் திருவிழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்வான கொடியேற்ற விழா, இன்று (20.0...

Jul 20, 2026

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைக்கு பின்னரே இறுதி முடிவு – அமைச்சர்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதா...

Jul 20, 2026

அலரி மாளிகையில் சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் சாரணர் இயக்க விருது விழா..

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்...

Jul 20, 2026

கதிர்காமத்தில் கொழும்பு சாயி பாபா மத்திய நிலைய பஜனை

கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு, கொழும்பு புதுச் செட்டித் தெரு சாயி பாபா மத்திய நிலையத்...

Jul 16, 2026

எல்நினோ தாக்கத்தால் இலங்கையில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் இலங்கையில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம...

Jul 16, 2026

மாணிக்கக்கல் அகழ்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் சுற்றுச்சூழல் பாதிப்பு – நோர்வூட் மக்கள் கவலை

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\nநோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்ப...

Jul 09, 2026

கிண்ணியாவில் சட்டவிரோத மண் அகழ்வு: 12 பேர் கைது; 12 வாகனங்கள் பறிமுதல்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, உப்பாற்றுக் கங்கை ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டதாகக் க...

Jul 09, 2026

மூன்று மாவட்டங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை; பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அவதா...

Jul 09, 2026

மஸ்கெலியாவில் சாலையோரத்தில் ஆண் சடலமாக மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலன்டில் தோட்டம், பிரேமா பிரிவில் சாலையோரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையி...

Jul 08, 2026

அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்...!

அரசாங்கத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகார...

Jul 08, 2026

கஜேந்திரகுமார் தொடர்பில் சபாநாயகரிடம் அர்ச்சுனா முறைப்பாடு

பாராளுமன்ற வளாகத்தில் தமக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டி, பாராளுமன்ற உற...

Jul 08, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: கருப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவனயீர்ப்பு

இன்று (8) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டி அணி...

Jul 07, 2026

போலி கடவுச்சீட்டு விவகாரம்: குடிவரவு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், குடிவரவு மற்றும் குடியகல்வு...

Jul 07, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்...

Jul 06, 2026

நெடுந்தீவு அபிவிருத்திக்கு ரூ.2,000 மில்லியன் வரை ஒதுக்கீடு – அமைச்சர் பிமல் ரட்நாயக்க

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 20 மாதங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெட...

Jul 06, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் நீடிக்கும் பதற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இ...

Jul 06, 2026

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அறிவிக்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை பொதுமக்கள் எளிதில் அறிவிக்கக்கூடிய வகையில் புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிம...

Jul 02, 2026

மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் பாலியல...

Jul 02, 2026

இலங்கையில் தினமும் 30 பேர் விபத்துகளில் உயிரிழப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இலங்கையில் பல்வேறு வகையான விபத்துகள் காரணமாக நாள்தோறும் சராசரியாக 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித...

Jul 02, 2026

இலங்கைக்கு வந்தார் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர்; பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முக்கிய பேச்சுவார்த்தை

ஆறாவது இலங்கை–பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச...

Jun 26, 2026

சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கலாக சித்தரிக்க வேண்டாம் – பாராளுமன்றத்தில் ஜனாதிபதி

ஊழல் மற்றும் பாரிய குற்றச்செயல்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அரசியல் ...

Jun 26, 2026

TIN இலக்கம் பெற அவசரமில்லை; பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை – யாழ் அரசாங்க அதிபர்

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்...

Jun 26, 2026

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மேலும் 7 மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்

தேசிய மின் கட்டமைப்பை ஸ்திரப்படுத்தி, மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் முன...

Jun 23, 2026

கத்தார் எரிவாயு ஆலையில் விபத்து: 13 பேர் உயிரிழப்பு, மீட்புப் பணிகள் தீவிரம்

கத்தார் நாட்டின் தோஹா பகுதியில் உள்ள பர்சான் எரிவாயு வினியோக ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 12 இந்தியர்க...

Jun 23, 2026

கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்து தகவல் இல்லை – அருண ஜயசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான தகவல்கள் இராணுவத்திட...

Jun 23, 2026

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை மேல் நீதிமன்றத்தால் உறுதி

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க மு...

Jun 19, 2026

சிறுமிகள் மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டு: தந்தை நஞ்சருந்தி உயிரிழப்பு

Kattankudy பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப...

Jun 19, 2026

இறக்குமதி கொடுப்பனவுகள் கண்காணிப்புக்கு புதிய ஒழுங்குமுறை அமுல்

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\nஇலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கான வெளிநாட்டு நாணயக் கொடு...

Jun 18, 2026

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு; நுகர்வோருக்கு சதோச நிவாரணம்

பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கில், பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை இன்று...

Jun 18, 2026

வீட்டில் தனியாக இருந்த 22 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழப்பு; பொலிஸ் விசாரணை தீவிரம்

கண்டி மாவட்டத்தின் பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம் யுவதி ஒருவர் தனது வீட்டில் சந்தேகத...

Jun 18, 2026

டெங்கு பரவலுக்கு பிரதான காரணம் ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பு – நிபுணர் எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக ஏடிஸ் ஈஜிப்டை (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aede...

Jun 18, 2026

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் மரணம்: காதலன் மீது பொலிஸாரின் விசாரணை தீவிரம்

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்...

Jun 18, 2026

மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கு தேசிய கொள்கை அவசியம் – மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\nமலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதும் மேம்படுத்துவ...

Jun 16, 2026

சீன பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதி...

Jun 16, 2026

பல மாவட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

\r\n\r\n\r\n\r\n\r\n\r\nதங்கச் சங்கிலி கொள்ளை மற்றும் சொத்துத் திருட்டு உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்ப...

Jun 16, 2026

உயர்தரப் பரீட்சை அட்டவணைக்கு எதிர்ப்பு

2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தும் தீர்மானம் மாணவர்களுக்கு போதுமான தயாரிப்பு காலத...

Jun 16, 2026

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பை யாழ் மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்...

Jun 15, 2026

அலவ்வ பகுதியில் துயரச் சம்பவம்: மின்சாரத் தாக்குதலில் 33 வயது பெண் உயிரிழப்பு.

அலவ்வ: அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காணி ஒன்றுக்கு அருகில் 33 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ...

Jun 12, 2026

இலங்கையில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம்

இலங்கையில் ஒரு புதிய சர்வதேசத் தரத்திலான கால்பந்து மைதானம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்க ஃபிஃபா ஒப்புக்கொண்டுள்ள...

Jun 12, 2026

சங்கீத்சன் வழக்கு: பயங்கரவாத தடைச்சட்ட குற்றச்சாட்டுகள் நீக்கம்

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை ப...

Jun 12, 2026

மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை – நான்கு மாவட்டங்களுக்கு NBRO அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக, களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்க...

Jun 12, 2026

காலநிலை அபாயம் அதிகரிப்பு: எல்-நினோ தாக்கம் தீவிரம்

பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அடுத்த மாதம் உருவாகக்கூடிய \'எல்-நினோ\' காலநிலை மாற்றம், இம்முறை மிகவும் சக...