Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

LPL இறுதிப் போட்டியில் அதிரடி வெற்றி; சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கோல் கெலன்ட்ஸ்

09 Aug 2026, 10:23 AM
பார்வைகள்: 1,860
LPL இறுதிப் போட்டியில் அதிரடி வெற்றி; சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கோல் கெலன்ட்ஸ்

2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோல் கெலன்ட்ஸ், ஜப்னா கிங்ஸை வீழ்த்தி LPL 2026 கிண்ணத்தை தன்வசப்படுத்தியது.

இதன் மூலம் இம்முறை LPL தொடரின் சம்பியன் அணியாக கோல் கெலன்ட்ஸ் அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.