Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கனேடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு!

09 Oct 2026, 09:26 AM
பார்வைகள்: 128
2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கனேடியக் கவிஞர் ஆன் கார்சனுக்கு!

2026ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, கனேடியக் கவிஞரும் செவ்வியல் இலக்கிய அறிஞருமான ஆன் கார்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

செவ்வியல் மரபுகளுடன் புதுமையான மற்றும் விளையாட்டுத்தனமான உரையாடலை மேற்கொண்டு, சமகால இலக்கியத்தில் புதிய வடிவங்களை உருவாக்கிய அவரது துணிச்சலான படைப்புகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.